Wednesday 1 March 2017

Rummycircle Withdrawal Proff

இந்த பதிவில் நான் Win பண்ணி Withdrawal பண்ணின Proff அனுப்ப இருக்கிறேன்.
நான் நிறைய முறை Withdrawal பண்ணி இருக்கிறேன்..
கிழே நான் Last week win பண்ணி Rummy circle account (Click here) ல் இருந்த Rs.1800யை பதிவிடுவதர்காக Sreeshot எடுத்து வைத்து இருந்தேன்.


நான் எப்போழுதும் Win பண்ணும் Amount அடிக்கடி Withdrawal பண்ணிருவன்.
நேற்று நான் செய்த Withdrawal Approval ஆகி விட்டது. நாளை மதியம் Bank account-ல் Credit ஆகி விடும்.
Rummy Circle_ல் My Account > withdrawal > withdrawal satues-ல நாம் செய்த Withdrawal satues எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
நீங்கள் இணைய கிழே உள்ள Link கிளிக் செய்யவும்.
Rummy circle:
   Sign Up to Your Account (clike here)

Online ரம்மி விளையாடி பணம் ஜெய்க்க முடியுமா

முடியும்...!!! 
நம்பி தான் ஆக வேண்டும்..!! 

வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப துறையில் இது சாதாரணம் ஆகி விட்டது., இது என் முதல் பதிவு..
தொடர்ந்து பதிவுகள் போட இருக்கிறேன்..
இதன் மூலம் ரம்மி விளையாட கற்று கொள்ள., மற்றும் ரம்மியில் உங்கள் திறமையை அதிகரிக்க சில வழிகள் வரும் நாள்களில் பதிவிட இருக்கிறேன்..
 உங்கள் ஆதரவுக்கு நன்றி..!!

இப்போழுதே நீங்கள் ரம்மி விளையாட நினைத்தால், கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து.. உங்கள் E-mail Id கொடுத்து Register செய்து  விளையாடவும்.
Or E -mail Id இல்லாதோர் முதலில் Gmail account Open செய்யவும்.. பிறகு இந்த லிங்க்கு பயன்படுத்தவும்..
RummyCircle :
https://www.rummycircle.com/baf.html?refId=2555689&utm_medium=baf_copylink&cid=3

இது தான் நான் கற்று கொண்ட ரம்மி

“ரம்மி விளையாட்டு ஆனது தனி மனித திறன் சோதிக்கும் விளையாட்டு” 
ரம்மி விளையாடி பணம் வென்றால் ஏதோ அதிர்ஷ்டம் அடித்ததாக மற்றவர் நம் திறமையை குறைத்து மதிப்பிடுவர், 
அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஜெய்க்க முடியும் எனில் அவரால் நம்முடன் மோதி ஜெய்க்க முடியுமா…..?????
ரம்மி என்னை பொறுத்த வரை அவர் அவர் திறமையை பொறுத்தது.
மேலும்,
ரம்மி விளையாட்டு மட்டும் அல்ல., அது வாழ்கை பாடம்.
வாழ்கையில் வெற்றி தோழ்வி ஏற்படும் அது நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவே தவிற நம் அதிஷ்டமோ தூரதிஷ்டமோ கிடையாது.
“இது தான் நான் கற்று கொண்ட ரம்மி”
கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து.. உங்கள் E-mail Id கொடுத்து Register செய்து  விளையாடவும்.
Or E -mail Id இல்லாதோர் முதலில் Gmail account Open செய்யவும்.. பிறகு இந்த லிங்க்கு பயன்படுத்தவும்..

Rummycircle கணக்கை தொடங்குவது எப்படி

Step : 1
       முதலில் கிழ் உள்ள Link கிளிக் செய்யவும்.
Step : 2
    அதில் Register for free என்பதை கிளிக் செய்யவும்.
 Step : 3
    பிறகு கிழே தரப்பட்டுள்ள Formயை  Fill செய்யவும்.


  •  நிங்கள் விரும்பிய User name தரவும்..

உதாரணமாக,
உங்கள் பெயருடன் எதேனும் எண்களை சேர்த்து கொள்ளவும். எனெனில்..
ஒரு  User name ஒருவருக்கு தான் தரப்படும்

Exples : harish18, rummyy13,king01,karthi98.
  
  • Password தேர்வு செய்வது உங்கள் விருப்பம் தான். இருப்பினும் குறைந்தபட்சம் 6 எழுத்துக்கள் இருக்க வேனும்.


Exples : rakesh06,suresh007, eXlover name.


  • அடுத்து E-mail address கொடுக்கவும்.
  • அடுத்து நிங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிர் அதை தேர்வு செய்யவும்.
  • Promo Code என்பது நிங்கள் பண்ணும் Depositக்கு 20% Bounes தரப்படும். பிறகு வரும் Post ல் பார்ப்போம். இப்போது அந்த இடத்தில் எதும் பண்ண வேண்டாம்.
  • கடைசியாக நீங்கள் Male or female தேர்வு செய்யவும்.
  • உங்கள் Account Open ஆகி விட்டது.

இனி நிங்கள் Sign In செய்து, ரம்மி விளையாட ஆரம்பிக்களாம்..

note :
1.User name and password கொடுத்து Log in ஆகவில்லை எனில், உங்கள் E-mail id and rummycircle ல் நிங்கள் கொடுத்த Password யை கொடுத்தால் Open ஆகிவிடும். பிறகு உங்கள்  account Tap சென்று பார்த்தால் உங்கள் User name தெரிந்து கொள்ளலாம்.

2.Crome browser or Rummy circle app download செய்து Play பண்ணலாம்.

3.முதலில் தயவு செய்து பணம் கட்டி விளையாட வேணாம். Free Games விளையாடடுங்கள்.
வாரத்தில் முன்று நாள்கள் தரப்படும் Free Torellment விளையாடுங்கள். அதில் ஜெய்க்கலாம்.
அடுத்த பதிவில் பார்ப்போம்..!


Sunday 26 February 2017

RummyCircle முன்னுரை

Online Rummy பார்த்து நாம் பயம் கொள்ள தேவை இல்லை.. நாம் எப்போழுதும் போல Online நண்பர்களுடன் விளையாடலம். இதில் நம்மை எமாற்ற யாரும் இல்லை.
முதலில் நாம் ஜெயிக்கின்ற பணம் நம் Rummy circle Account-ல் வரவு வைக்கப்படும், குறைந்தபட்சம் Rs.100 சேர்ந்தால் கூட Withdrew செய்து கொள்ளலம்.. 
பணம் கட்டி விளையாட விறும்பாதவர் practise games விளையாடலம், 
அல்லது rummy circle சார்பாக Free Tourellment Join பண்ணி  நன்கு விளையாடி அதில் பரிசுகளை வெள்ளலாம். 

இந்த Blog - ல்
 Rummy விளையாடுவது எப்படி?
Rummy circle join பண்ணுவது எப்படி?
Rummy circle-ல் Accountல பணம் Deposit பண்ணுவது எப்படி?
பணம் Withdrawal பண்ணுவது எப்படி..?
Rummy -ல் எப்படி ஜெய்க்க முடியும்?
நிறைய Tricks and Tips.
உங்கள் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய வரும் நாள்களில்  Post's போட இருக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி!!!

இப்போழுதே Register செய்ய,
கீழ் உள்ள Link போய் உங்கள் E-mail Id கொடுத்து Register செய்து  விளையாடவும்.
Or E -mail Id இல்லாதோர் முதலில் Gmail account Open செய்யவும்..
RummyCircle :
https://www.rummycircle.com/baf.html?refId=2555689&utm_medium=baf_copylink&cid=3